ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!
மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் சத்ய நாதெல்லா பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ...
