ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ சோதனை!
நீர்மின் திட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 ...