வாக்கு எண்ணும் மையத்தில் சத்யபிரதா சாகு ஆய்வு!
தேர்தல் நடத்தை விதிகளில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் ...