சவுதி அரேபியா : திடீரென உடைந்த ராட்டினம் – 23 பேர் காயம்!
சவுதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்ததில் 23 பேர் படுகாயமடைந்தனர். மெக்கா நகரின் கிழக்கே தாயிஃபில் உள்ள கீரின் மவுண்டன் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள 360 டிகிரியில் சுழலும் ராட்டினத்தில் ஆண்கள், ...