சவுதி அரேபியாவில் கொட்டித்தீர்த்த மழை – சாலைகளில் வெள்ளப்பெருக்கு!
சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெக்கா மற்றும் ஜெட்டாவில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், ...