லெபனானில் இருந்து குடிமக்கள் வெளியேறும்படி சவுதி அரசு அறிவுறுத்தல்!
லெபனானில் வசிக்கும் சவுதி மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் லெபனான் ...