காப்பாத்துங்க…காப்பாத்துங்க..! : இந்தியாவிடம் சரணாகதி அடைந்த மாலத்தீவு அதிபர்!
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இது, புவிசார் அரசியலில் புதிய மாற்றத்தை ...