தேனியில் சவுக்கு சங்கர் கைது : கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட போது விபத்தில் சிக்கிய வாகனம்!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. பிரபல சவுக்கு யூடியூப் சேனலின் தலைமை செயல் அதிகாரியான சவுக்கு சங்கர் ...