சாவன் மாதம் – பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு!
சாவன் மாதத்தின் தொடக்கத்துடன் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பக்தர்கள் கன்வார் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். சாவன் மாதத்தில் சிவபெருமானுக்காகப் பக்தர்கள் விரதம் இருந்து யாத்திரை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. ...