விழுப்புரம் : மரியாதை இல்லை எனக்கூறி திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி, திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ...