செங்கோல் சர்ச்சை!: தமிழ் கலாச்சாரத்திற்கு இண்டி கூட்டணி அவமதிப்பு!
புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவப் பட்டிருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ் வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.செளத்ரி வைத்த கோரிக்கையை , ...