முதல்வருக்கு என்.டி.ஏ.வாலும் டென்ஷன், இண்டி கூட்டணியாலும் டென்ஷன் – தமிழிசை விமர்சனம்!
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தேசியத் தலைவர்கள் தமிழகம் வருவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ...
