பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் ...