திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!
பட்டியலினத்தவர்களின் சடலங்களை பொதுப்பாதையில் எடுத்துச் செல்லவிடாமல் பிற சமூகத்தினர் தடுப்பது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின மற்றும் ...