ஷெங்கன் விசா நிராகரிப்பு! இந்தியர்களுக்கு ரூ.109 கோடி இழப்பு!
ஷெங்கன் விசாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 2023-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு 109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம். 25 ஐரோப்பிய உறுப்பு ...