2026-27 கல்வியாண்டு முதல் பள்ளி பாடங்களில் AI அறிமுகம் – மத்திய அரசு முடிவு!
2026-27 கல்வியாண்டில், பள்ளி பாடத்திட்டத்தில் Artificial Intelligence-ஐ அறிமுகப்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி மூன்றாம் வகுப்பு முதல், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட ...