சத்துணவு முட்டைகளை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்த புகார் – சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்!
திருச்சி அருகே தமிழக அரசின் சத்துணவு முட்டைகளை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்த புகாரில், சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அங்கன்வாடி ...