கென்யா பள்ளியில் தீ விபத்து – பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!
கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. கென்யாவின் நெய்ரி நகரில் அமைந்துள்ள ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ - ...