பள்ளி குழந்தைகளை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்
கோவை வால்பாறையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் ...
