பள்ளியில் ஓடு இடிந்து விழுந்து 5 குழந்தைகள் படுகாயம் – திருவள்ளூரில் பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பள்ளியின் கூரைஓடு இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். தமிழ்நாட்டில் ...