செஞ்சி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள்!
பேருந்து வசதி இல்லையென கூறி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள், போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேல்மலையனூரில் இருந்து செஞ்சிக்கு இயக்கப்படும் ...
