பாடப்புத்தகங்களிலும் இனி “இந்தியா”வுக்கு பதில் “பாரத்”: என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரை!
சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது. பள்ளிப் ...