கோடை விடுமுறைக்கு பிறகு கேரளாவில் பள்ளிகள் திறப்பு!
கோடை விடுமுறைக்குப் பிறகு கேரளாவிலும் பள்ளிகள் திறந்த நிலையில், மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர். தமிழகத்தைப் போலக் கேரளாவிலும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்தவகையில், தமிழக ...