இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!
இந்திய ரயில்கள் குறைந்த விலையில் சிறந்த வசதியையும், தனியுரிமையையும் வழங்குவதாகக் கூறிய ஸ்காட்டிஸ் இன்புளூயன்சரின் வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்சர் ஒருவர், இந்தியாவின் ...
