அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!
அயர்லாந்தின் டப்ளினில் அதிகளவு கடல் நுரை வெளியேறியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அயர்லாந்தின் தலைநகர் டப்ளினின் புறநகர் கடற்கரை பகுதியான லவுக்சன்னியில் கடல் நுரையால் கடற்கரையோர சாலைகள், வீடுகள் ...
