கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்!
கன்னியாகுமரியில் கள்ளக்கடல் எனப்படும் கடல் சீற்றம் காரணமாக மீனவ கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்கடல் காரணமாக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஒன்றரை மீட்டர் உயரத்திற்கும் மேல் பேரலைகள் எழும்பும் என இந்திய ...