ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் ...