கடல் கொந்தளிப்பு- சீற்றத்துடன் இருக்கும்: இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை!
"கன்னியாகுமரி மாவட்டம் உட்பட கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடன் காணப்படும்" என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மீனவர்கள் ...