உதகை ரேஸ் கிளப்புக்கு சீல்! – சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!
உதகை ரேஸ்கிளப்புக்கு சீல் வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகையில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய 822 ...