தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!
தாம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் திமுக எம்பி டி.ஆர்பாலுவின் இல்லத்தை முற்றுகையிட்டனர். தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினராக எஸ்.ஆர்.ராஜா உள்ளார். ...
