அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆம்ஸ்ட்ராங் பெயரில் இருக்கை! – பொன். பாலகணபதி
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆம்ஸ்ட்ராங் பெயரில் இருக்கை அமைக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி தெரிவித்தார். ...