தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு, மாநில குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ...
