கடல் பாசி மூங்கில்கள் சேதம் – மீனவ பெண்கள் புகார்!
ராமநாதபுரம் அருகே கடல் பாசி வளர்க்கப் பயன்படுத்தப்படும் மூங்கில் பலகைகள் சேதப்படுத்துவதுடன் அவைகளை அபகரித்துச் செல்வதாக மீனவ பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தகோன்வலசை ஊராட்சி உட்பட்ட 'பிள்ளை மடம்' மீனவ கிராம கடற்கரை ...