விங்சூட் ஸ்கை டைவில் செபாஸ்டியன் செல்வரஸ் புதிய சாதனை!
விங்சூட் ஸ்கை டைவில் 3 உலக சாதனைகளை முறியடித்து சிலி நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் செல்வரஸ் அசத்தியுள்ளார். விமானத்தில் பயணித்த அவர் 41 அயிரத்து 470 அடி உயரத்தில் இருந்த குதித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த ...