தேசப்பிரிவினை – புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த ஆளுநர்!
தேசப் பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஆகஸ்ட் 14-ம் தேதி தேசப்பிரிவினை ...