சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!
சென்னை சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனையைப் போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை ...
