அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு – கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
திருப்பரங்குன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :"திருப்பரங்குன்றம் ...