நடைமுறைக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ...