கன்னியாகுமரி கடலோர பகுதியில் நடைபெற்ற “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை!
கன்னியாகுமரி கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாஜ்’ என்ற ...

