ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை – 3 பேர் கைது!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள குரும்ஹீரா கிராமத்தில், ...