சம்பல் மசூதியில் பாதுகாப்பு தீவிரம்!
ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா், கோயிலின் ஒரு பகுதியை இடித்து, ...