விசாகா கமிட்டி புதிய உறுப்பினர்கள் நியமனம் – டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவு!
தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மறுசீரமைத்தும், புதிய உறுப்பினர்களை நியமித்தும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை ...