சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமீன்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது பாதுகாவலருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் மீது ...