டெல்லி கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – பணம் கேட்டு மிரட்டல்!
டெல்லி கேளிக்கை விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை விடுதி ...