சிங்கத்திற்கு சீதை என பெயர் சூட்டப்பட்ட விவகாரம் : நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது விஸ்வ ஹிந்து பரிஷத் !
இந்து தெய்வமாக போற்றப்படும் சீதை என்ற பெயருடைய சிங்கத்துடன் முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் என்ற பெயருடைய சிங்கத்தை ஒன்றாக வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் ...