இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பீடி இலைகள் பறிமுதல்; ஒருவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஓடக்கரை கடற்கரையில் தூத்துக்குடி மாவட்ட கியூபிரிவு போலீசார் ...