மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ட்ரோன்கள்: அனுராக் தாக்கூர்!
விவசாய பயன்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...