அரசு சத்துணவு முட்டைகள் தனியார் வாகனத்தில் விற்பனை : பெரும் சர்ச்சை!
ஊத்தங்கரை அருகே அரசு சத்துணவு முட்டைகள் தனியார் வாகனத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தனியார் வாகனத்தில் அரசு ...