போதை மாத்திரை விற்பனை – ஆன்லைன் விற்பனை தள நிர்வாகி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
போதை மாத்திரை விற்பனை செய்ததாக இந்தியா மார்ட் நிர்வாகிகள் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதைமாத்திரை ...