திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படும்! – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்
பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்வு காணப்படும் என புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ...